Menu
Your Cart

காலச்சுவடு பதிப்பகம்

புதுமையும் பித்தமும்
-5 % Out Of Stock
புதுமைப்பித்தன் பற்றி ‘எழுத்து’ காலத்திலிருந்து எண்பதுகள்வரை க.நா.சு. பதிவு செய்த மூன்று வெவ்வேறு மதிப்பீடுகளின் தொகுப்பு இந்நூல். க.நா.சு., புதுமைப்பித்தன் பற்றி க.நா.சு. கொண்டிருந்த உயர்ந்த மதிப்பீட்டையும் அவர் மதிப்பீட்டிலுள்ள மாறுதல்களையும் முரண்பாடுகளையும் இத்தொகுப்பு பதிவுசெய்கிறது. 1946இல்..
₹38 ₹40
புதைமணல்
New -5 %
அரவிந்தனின் சிறுகதைகள் அன்றாட வாழ்க்கையின் சட்டகத்திற்குள் இயங்குபவை; நேரடியானவை. அந்தச் சட்டகத்திற்குள் அதிகம் கவனம் கொள்ளாத தருணங்களை, நிகழ்வு களைப் பேசுகின்றன. இருவேறு மனநிலைகளின் கதைகள் என்று இவர் கதைகளைச் சொல்லலாம். அன்றாட வாழ்க்கை நகரும் படிக்கட்டுகள் போன்றது. அதன் சீரான இயக்கம் தடைபடாதவரை யா..
₹209 ₹220
புத்தம் வீடு
-5 %
‘புத்தம் வீடு’ - எளிய மொழியில் சொல்லப்பட்ட காதல் கதையாகத் தோற்றம்கொள்ளும் நாவல். லிஸியும் தங்கராஜும் இளம்பருவத்தில் கொண்ட ஈர்ப்பு காதலாக முதிர்ந்து திருமணத்தில் கனிய நீண்ட காலம் காத்திருக்கிறார்கள். தடைகளைக் கண்டு அஞ்சுகிறார்கள். இறுதியில் இணைகிறார்கள். முதல் சந்திப்புக்கும் முதல் நெருக்கத்துக்..
₹190 ₹200
புத்தாயிரத்தில் தமிழ்க் களம்
-5 %
‘புத்தாயிரத்தில் தமிழ்க் களம்’, காலச்சுவடு இதழில் கடந்த ஐந்தாண்டுகளில் வெளிவந்த களப்பணியாளர் நேர்காணல்களின் தொகுப்பு. களங்கள் பன்முகப்பட்டவை. மாவோயிசம், ஈழத் தமிழர் பிரச்சினை, தமிழக தலித் இயக்கம், பெண்ணியம், பழங்குடியினர் இயக்கம், குடிநோயாளிகளின் பிரச்சினைகள் என இந்த நூற்றாண்டில் தமிழக அறிவுலகில்..
₹95 ₹100
புத்ர (காலச்சுவடு பதிப்பகம்)
-5 %
கவிதைக்குரிய நுட்பங்களுடன் தன் மொழியை வாழ்க்கையின் மீது கவியச் செய்கிறார் லா.ச. ராமாமிருதம். சம்பவங்களின் தொகுப்பிலிருந்து ஓர் ஆழ்ந்த அக உலகத்தைச் சிருஷ்டிக்கிறார். ஆழ்மனத்தின் குரலை ஓர் அசரீரியைப் போல் ஒலிக்கச்செய்ய லா.ச.ரா. கவிமொழியைத்தான் தேர்ந்தெடுக்கிறார். யதார்த்த நடையும் கவித்துவமும் சிரு..
₹238 ₹250
புனலும் மணலும்
-5 %
காலச்சுவடு கிளாசிக் வரிசையில் வெளிவரும் ‘புனலும் மணலும்’, நாவலாசிரியர் ஆ. மாதவன் மேற்கொண்ட திருத்தங்களுடன் கூடிய பதிப்பு, திருவனந்தபுரம் நகருக்குள் ஓடும் கோட்டையாற்றின் கரையைக் கதைக்களமாகவும் ஆற்று மணல் வியாபாரம் செய்யும் அங்குசாமி மூப்பனை மையமாகவும் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ள இந்த நாவல், ‘அறம் ப..
₹214 ₹225
புனிதப் பாவங்களின் இந்தியா
-5 %
இந்தியாவில் தேவதாசிமுறை சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் மதம், பண்பாடு, மரபு ஆகியவற்றின் பெயரால் அந்த அவலம் இன்றும் தொடர்கிறது. மூடநம்பிக்கைகளும் காலத்துக்குப் பொருந்தாத சடங்குகளும் பெண்களை இப்போதும் வரலாற்றின் புதைகுழிக்குள் தள்ளிக்கொண்டிருக்கின்றன. பத்திரிகையாளரான அருண் எழுத்தச்சன் இந்தி..
₹309 ₹325
புயலிலே ஒரு தோணி
-5 %
ப. சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’ நாவல் நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் இரண்டு நிலையில் முன்னோடித்தன்மைகள் கொண்டது. ஓர் இலக்கிய ஆளுமையாக ஒருபோதும் தன்னை காட்டிக்கொண்டிராத ஒருவர் எழுதிய முன் உதாரணம் இல்லாத படைப்பு இந்த நாவல். வெளிவந்து பல ஆண்டுகள் வாசகர் கவனத்திற்கு வராமல் இருந்தும் இன்று தமிழ் ..
₹333 ₹350
புயலுக்குப் பின்னே பூந்தென்றல்
-5 %
1981 முதல் 1987வரை சுப. உதயகுமாரன் எத்தியோப்பியாவில் உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும்போது நிகழ்ந்த தகராறு அனுபவங்களின் தொகுப்பு. கூடங்குளம் போராட்ட ஒருங்கிணைப்பாளராக நன்கு அறியப்பட்ட சுப. உதயகுமாரனின் இளமைக்கால எத்தியோப்பிய அனுபவங்களை உள்ளடக்கமாகக் கொண்டது இந்நூல். அவரை ஓர் ஆளுமையாக ..
₹71 ₹75
புரட்சியாளன் | The Rebel
-5 %
தனித்து ஒதுங்கி இருந்த ‘குற்றம்’, இன்றைக்கு அறிவியல்போல உலகளாவியதாக இருக்கிறது. நேற்றுவரை தண்டனைக்கு ஆளான குற்றம், இன்றைக்குத் தண்டனைக்குரிய சட்டத்தை வகுக்கிறது. “திரும்பும் திசைதோறும் கொலைச்செயல் மட்டுமே நீக்கமற நிறைந்திருக்கிறது” என்று நாசுக்காகப் புலம்பிக்கொண்டே பிறர் செய்யும் கொலைக்கு உடன்ப..
₹513 ₹540
Showing 1009 to 1020 of 1308 (109 Pages)